
NO adulterants like Jersey & Friesian breed's dung ashes,Bull & buffalo dung,Rice bran & Rice husk ashes,Boiler waste ashes,Thermal Power Plant ashes,White stone powder,Paper cellulose,Calcium carbonate,Chemicals,Paint Powders,Synthetic perfumes etc.,
இராசயன கலப்பற்றது. நாட்டுப் பசுஞ்சாணத்திலிருந்து ருத்ர ஜபம் மற்றும் வீரஜ ஹோமம் செய்து தயாரிக்கப்பட்டது. எவ்வித வாசனா திரவியங்களும் சேர்க்கப்படவில்லை.